fbpx

கேப்டன் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் பொருத்தம்..!! மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

தமிழ் சினிமா வரலாற்றில் இருந்து அழிக்க முடியாத மாபெரும் நடிகர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த ரமணா, ஆனஸ்ட் ராஜ், சத்ரியன் ஆகிய படங்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடம் பிடித்துள்ளது. அரசியலில் களமிறங்கிய பின் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இதற்கிடையே, உடல்நலம் சரியில்லாமல் போக தற்போது முழுமையாக மருத்துவ கவனத்தில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், 71 வயதாகும் நடிகர் விஜயகாந்த் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அவருக்கு மார்பு சளி, இடைவிடாத இருமல் இருப்பதால் இடைக்கு இடையில் செயற்கை சுவாசம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 3-வது நாளாக நடிகர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

அனல் பறக்கும் பிக்பாஸ்..!! அதிரடியாக களமிறங்கும் 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள்..!! வெளியேறும் 3 பேர் யார்..?

Mon Nov 20 , 2023
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 50 நாட்களாக நடந்து வரும் நிலையில், தற்போது ஒரு பெரும் திருப்பமாக 3 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த நிலையில், அவர்களில் 2 போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆகிவிட்டனர். தினேஷ், ப்ராவோ மற்றும் அர்ச்சனா, கானா பாலா ஆகிய 4 வைல்ட் கார்டு போட்டியாளர்களுடன் தற்போது பிக்பாஸ் வீட்டில் 14 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் […]

You May Like