fbpx

சிவகங்கை | பேக்கரி உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் அதிரடி கைது…..!

சிவகங்கை மாவட்டம் கல்லலில் பேக்கரி நடத்தி வந்தவர் நாச்சியப்பன். இவர் மீது 15 வயது சிறுமி வருவதற்கு பாலியல் தொல்லையை வழங்கியதாக தேவகோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது. இதில் நாச்சியப்பன் மீது வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருப்பதற்கு சிலர் பேச்சுவார்த்தை நடத்தி 50 லட்சம் ரூபாய் வரையில் அவரிடம் பணம் வாங்கி உள்ளனர். அதோடு பணம் கேட்டு மிரட்டியும் வந்துள்ளனர். இதற்கு நடுவே அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இத்தகைய நிலையில், மணமுடைந்து காணப்பட்ட காட்சி அப்பன் கடன் 2022 வருடம் ஜனவரி மாதம் 25ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நாச்சியப்பனின் மனைவி சகுந்தலா தேவி தந்தையை கனகரிடம் இருந்து பணத்தை பறித்து தற்கொலை செய்ய தூண்டியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதோடு இந்த உலகை சிபிசிஐடி விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதில் நீதிமன்றம் உத்தரவிட்ட படி இது தொடர்பாக மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி சுரேஷ் பீட்டர் பெலிக்ஸ் தலைமையிலான காவல்துறையினர் நாச்சியப்பனை மிரட்டி பணம் பறித்தது குறித்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே கல்லல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் உட்பட 2 பேர் கைதாகி இருக்கின்றனர். இத்தகைய நிலையில் தான் கல்லல் அருகே இருக்கின்ற கீழப்பூங்குடியைச் சேர்ந்த தேவேந்திரனை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Next Post

ஒடிசா ரயில் விபத்து.... தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழப்பு..! தமிழக அரசு சார்பில் ரூ.5லட்சம் நிதி உதவி...

Sat Jun 3 , 2023
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாருக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. அதி விரைவு ரயில் என்பதால் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த கோரமண்டல் ரயில் நேற்று மாலை ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது, இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே வந்தபோது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த […]

You May Like