fbpx

சந்திராயன் 3 இரண்டாவது சுற்றுப் பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது….! இஸ்ரோ வெளியிட்ட தகவல்….!

சந்திராயன் 3 விண்கலத்தை 2வது சுற்று பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக முடிவடைந்ததாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. சென்ற 14ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிலவை நோக்கி சந்திராயன் 3 வெண்கலம் விண்ணில் சீறிப்பாய்ந்தது.

சந்திராயன் 3 விண்கலத்தின் முதல் சுற்றுவட்ட பாதை அதாவது, 179 கிலோமீட்டர் தொலைவில் உயர்த்தப்பட்டதாக நேற்று முன்தினம் அறிவித்திருந்த சூழ்நிலையில், இன்று 2வது சுற்று வட்டப் பாதைக்கு அதாவது 226 கிலோ மீட்டர் தொலைவில் பூமியின் சுற்றுவட்ட பாதையில் சந்திராயன் 3 வெண்கலம் மேலும் உயர்த்தும் பணி வெற்றிகரமாக முடிவடைந்து இருக்கிறது என்றும், அடுத்த கட்டமாக சுற்றுவட்ட பாதையை உயர்த்தும் பணி நாளை பிற்பகல் 2️ முதல் 3️ மணிக்குள் நடைபெறும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது

Next Post

”இனி இவர்களுக்கெல்லாம் டாஸ்மாக் கடைகளில் மது கிடையாது”..!! அதிகாரிகளுக்கு அமைச்சர் முத்துசாமி அதிரடி உத்தரவு..!!

Mon Jul 17 , 2023
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. முத்துசாமி மது விற்பனை தொடர்பாக பல்வேறு புதிய முடிவுகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, 90 மிலி டெட்ரோ பேக்குகளில் மது விற்பனை செய்வது தொடர்பான ஆய்வும் நடைபெற்று வருகிறது. அதேபோல், கட்டிட தொழிலாளிகளின் வசதிக்காக காலை 7 மணி முதல் 9 மணி வரை மதுக்கடையை […]
”இனி இவர்களுக்கெல்லாம் டாஸ்மாக் கடைகளில் மது கிடையாது”..!! அதிகாரிகளுக்கு அமைச்சர் முத்துசாமி அதிரடி உத்தரவு..!!

You May Like