fbpx

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை.. கல்வி தகுதி கிடையாது..!! விண்ணப்பிக்க ரெடியா?

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மதுரவாயல் அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயிலில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

சுயம்பாகி :

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கோவில் முறைப்படி பூஜை செய்யவும், பிரசாதம் தயாரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,200 – 41,800

மேளக்குழு :

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். உரிய நிறுவனங்களில் இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,300 – 48,700

காவலர் :

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 11,600 – 36,800

திருவலகு :

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000 – 31,500

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://hrce.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

முகவரி : அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயில், மதுரவாயல், சென்னை – 600095

விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.11.2024

Read more ; மீண்டும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தும் ஏர்டெல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!! எப்போது அமல்?

English Summary

Chennai Maduravayal temple under the control of Tamil Nadu government’s Hindu religious endowment department has released a job notification to fill various posts.

Next Post

திமுகவை நேரடி அட்டாக் செய்த விஜய்.. அதிமுகவை பற்றி ஏன் எதுவுமே பேசவில்லை? விஜய்யின் மாஸ்டர் பிளான் இதுதானா?

Wed Oct 30 , 2024
Vijay who directly attacked DMK.. Why didn't he say anything about AIADMK? Is this Vijay's master plan?

You May Like