fbpx

பயங்கரம்…! இந்த 9 மாவட்டத்தில் உள்ள மக்களே…! அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை…!

தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ மேலடுக்குசுழற்சி நிலவுகிறது. இதன்‌ காரணமாக, இன்று வடதமிழகத்தில்‌ ஒரு சில இடங்களிலும்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, தென்தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌ இடி மின்னலுடன்‌ கூடியலேசானது முதல்‌ மிதமான மழைபெய்யக்கூடும்‌. செங்கல்பட்டு,காஞ்சிபுரம்‌, ராணிப்பேட்டை, வேலூர்‌, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, கடலூர்‌, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரியில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை முதல் வரும் ஜுன் 23-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

மகிழ்ச்சி...! தென்னிந்தியாவின் புதிய வந்தே பாரத் ரயில்...! தொடங்கி சோதனை ஓட்டம்...!

Tue Jun 20 , 2023
பெங்களூரு-தார்வாட் இடையே புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2022-23 பட்ஜெட்டில், இந்தியா முழுவதும் 400 அதிவேக ரயில்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டத்தை வகுத்தது, இந்த பயணத்தில், இந்திய ரயில்வே தென்னிந்தியாவின் புதிய வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டத்தை நடத்தியது. கேஎஸ்ஆர் பெங்களூரு மற்றும் தார்வாட் ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும். இந்த ரயில் வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் என்றும் […]

You May Like