ஜப்பான் அணியின் அபார பந்துவீச்சால் கடும் நெருக்கடிக்கு உள்ளான இந்திய கிரிக்கெட் அணி, இறுதிப் போட்டியில் நூலிழையில் தப்பித்து, 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காண்டோவில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி, மழை மற்றும் ஈரமான மைதானம் காரணமாக தாமதமானது. இறுதியில், மைதானத்தை பரிசோதித்த நடுவர்கள் போட்டியை தலா 5 ஓவர்களாக குறைத்து நடத்த தீர்மானித்தனர். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் […]
rain
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மலைப்பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இடுக்கி மாவட்டம் வட்டவடாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்த நிலையில், சோக்காடு ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இடுக்கி மாவட்டம் வட்டவடா அருகே கொட்டக்கம்பூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்துகொண்டிருந்தபோது, […]
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவமழை விலகும் காலகட்டத்தில் வானிலை மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் சுமார் 20 மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும், இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனுடன் மின்னல் […]
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமடைந்து வரும் நிலையில், வரும் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஜூலை 29ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோரத் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மணிக்கு 40 […]
மழைக்காலம் தொடங்கியவுடன் இயற்கை ஆர்வலர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கும் காட்சிகளில் ஒன்று மயில் தோகையை விரித்து ஆடுவதுதான். பலரும் மழை பெய்யப்போகிறது என்ற மகிழ்ச்சியால் மயில்கள் நடனமாடுகின்றன என்று நினைத்தாலும், உண்மையில் அதற்கு இயற்கை மற்றும் உயிரியல் சார்ந்த பல காரணங்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக பருவமழை தொடங்கும் காலத்தில்தான் மயில்களின் இனப்பெருக்க பருவமும் ஆரம்பமாகிறது. இந்த நேரத்தில் ஆண் மயில்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் அவற்றின் […]
சென்னை மற்றும் தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று (ஜூலை 10, 2026) மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கோவை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, தேனி, […]
Important update from the Meteorological Department..
The rugged desert mountains in northern Saudi Arabia have transformed into a stunning winter wonderland.
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். […]
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பரில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இரு மாதங்களாகியும் இன்னும் இழப்பீடு தரவில்லை. லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தைஇழந்து தவிக்கும் நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விஷயத்தில் திமுக அரசு தாமதம் செய்வதும், ஏமாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது. வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டில் முன்கூட்டியே தொடங்கிய […]

