fbpx

மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு வரும் இருமல் தொந்தரவு…! இந்த வீட்டு வைத்தியத்தால் தடுக்கலாம்…

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் தற்போது மழைக்காலம் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதில் அதிகாமாக, சளி மற்றும் இருமலால் மட்டும் தான் குழந்தைகள் அதிக அசௌகரியத்தை உணர்கிறார்கள். குழந்தைகளை இருமலில் இருந்து காக்க சில வைத்திய குறிப்புகளை இந்த தொகுப்பில் காணலாம்.

இஞ்சி-தேன்: இருமல் பிரச்சனையில் இருந்து குழந்தைக்கு நிவாரணம் அளிக்க இஞ்சி நன்மை பயக்கும். இதற்கு இஞ்சி சாற்றில் சிறிது தேன் கலந்து குழந்தைக்கு கொடுக்க வேண்டும். இதன் மூலம், குழந்தைக்கு விரைவில் இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

பூண்டு-தேன்: தேனுடன் பூண்டையும் பயன்படுத்தலாம். இதற்கு, நீங்கள் தோலுரித்த பூண்டு பல்லை நன்றாக நசுக்கி, இப்போது அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து, குழந்தைக்கு கொடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், குழந்தைக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

Kathir

Next Post

BHARAT NCAP திட்டம்...! அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்...! மத்திய அரசு அதிரடி...!

Fri Aug 25 , 2023
புதிய கார் மதிப்பீட்டுத் திட்டமான பாரத் என்சிஏபி என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் 3.5 டன் எடை வரையிலான வாகனங்களுக்கான பாதுகாப்பு தரத்தை மேம்படுத்தி, அதன் மூலம் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பாரத் என்சிஏபி என்ற புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார். பாதுகாப்பான கார்களை வாங்குவதற்கு ஏற்ற வகையில், தேர்வு நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் […]

You May Like