Coal India limited நிறுவனம் சார்பாக தற்போது ஒரு வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது அந்த அறிவிப்பில், management trainee பணிக்கு, 560 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள், தேவையான ஆவணங்களோடு இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் MSc Mtech degree பட்டம் பெற்ற நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ஒன்றுக்கு, 50,000 முதல், 1,60,000 வரையில் சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த பணியில் சேர விரும்பும் நபர்கள் https://d3u7ubx0okog7j.cloudfront.net/documents/Detailed_Advertisement_MTYA1jq.pdf என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு, 12-10-2023 அன்று மாலைக்குள் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்