fbpx

அனிமல் பட கட்டில் காட்சியை ரீ-மேக் செய்த நகைச்சுவை நடிகர்!! இணையத்தில் வைரல்..

தரம்பிர் ஹரியானா என்பது நகைச்சுவை நடிகர் பங்கஜ் ரதி நடித்த ஒரு கற்பனையான பாத்திரம் ஆகும். அவர் தனது இருண்ட நகைச்சுவையால் மக்களை மகிழ்விப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

“இருண்ட நகைச்சுவை உங்கள் மூளைக்கு பொருந்தவில்லை என்றால் என்னைப் பின்தொடர வேண்டாம்” என்று அந்த தனது இன்ஸ்டாகிராம் பயோவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், “ட்ரீட் ஹெல்ப் திம்” என்ற பெயரில் யூடியூப் சேனலையும் வைத்திருக்கிறார். அவரது முக்கிய குறிக்கோள் குடும்பம் அல்லது வருமான ஆதாரம் இல்லாதவர்களுக்காக பணம் திரட்டுவதாகக் கூறப்படுகிறது.

சமூக ஊடக செல்வாக்கு மிக்கவரும் நகைச்சுவை நடிகருமானவர் பங்கஜ் ரதீயின் இன்ஸ்டா ரீல்ஸ்க்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவரின் சமீபத்ய பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ட்ரிப்ட் டிம்ரி நடித்த செக்ஸ் காட்சிகளை ரீமெக் செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Read more ; ‘நகைப்பிரியர்கள் கவனத்திற்கு..’ தங்கம் விலை மேலும் குறைவு!! இன்றைய நிலவரம் என்ன..?

English Summary

Comedian Pankaj Rathee Recreates Animal’s Viral Hot Lovemaking Scene Between Ranbir Kapoor and Triptii Dimri, Netizens React to Video

Next Post

பழங்குடியின சமுதாயத்தினருக்கான 'கிராமின் உத்யாமி திட்டம்' பற்றி தெரியுமா?

Thu Jun 13 , 2024
National Skill Development Corporation (NSDC) in association with Seva Bharati and Yuva Vikas Sangh, Gramin Udyami project was launched to provide skill training for inclusive and sustainable development of tribal communities.

You May Like