fbpx

நெரிசலில் சிக்கிய பேருந்து..!! நசுக்கி எடுத்த காதலன்..!! ஸ்லீப்பர் கோச்சில் சிறுமியுடன் உல்லாசம்..!!

சென்னை – சேலம் சொகுசு பேருந்தில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பேஸ்புக் காதலன், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தலைவாசல் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் ஆத்தூர் வளையமாதேவி பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் மாணவியை தினேஷ்குமார் நேரில் சந்தித்து பேசி வந்துள்ளார். அப்போது, சிறுமியிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறியிருக்கிறார்.

நெரிசலில் சிக்கிய பேருந்து..!! நசுக்கி எடுத்த காதலன்..!! ஸ்லீப்பர் கோச்சில் சிறுமியுடன் உல்லாசம்..!!

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி வீட்டில் இருந்து சிறுமி மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர், ஆத்தூர் ரூரல் போலீசில் புகார் அளித்தனர். அதில், தனது மகளை ஆசைவார்த்தை கூறி தினேஷ்குமார் என்பவர் கடத்திச் சென்றதாக கூறியிருந்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்த போலீசார், கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி சிறுமியை மீட்டு அவரிடம் விசாரித்தனர். விசாரணையில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக காதலன் தினேஷ் குமார் கூறியுள்ளார். பின்னர், சிறுமியை அழைத்துக் கொண்டு சென்னைக்கு சென்றுள்ளார். வண்டலூரில் உள்ள நண்பர்களின் உதவியுடன் திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்தபோது, சிறுமிக்கு 17 வயதுதான் ஆகிறது என்பதை அறிந்து அவர்கள் திருமணம் செய்து வைக்க மறுத்து, மீண்டும் ஆத்தூருக்கு தனியார் சொகுசு பேருந்தில் அனுப்பி வைத்துள்ளனர்.

நெரிசலில் சிக்கிய பேருந்து..!! நசுக்கி எடுத்த காதலன்..!! ஸ்லீப்பர் கோச்சில் சிறுமியுடன் உல்லாசம்..!!

ஸ்லீப்பர் கோச் பஸ்சில் இருவரும் ஒன்றாக வந்துள்ளனர். ஸ்கிரீனால் மூடப்பட்ட படுக்கையில் அவர்கள் படுத்துக்கொண்டு வந்துள்ளனர். உளுந்தூர்பேட்டை டோல் கேட் பகுதியில் வந்தபோது, போக்குவரத்து நெரிசல் ஏற்படவே நீண்ட நேரம் பேருந்து அங்கேயே நின்றுள்ளது. அப்போது சிறுமியை பஸ்சில் வைத்தே தினேஷ்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு வீட்டிற்கு கொண்டு வந்து சிறுமிய விட்டு விட்டு, தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தினேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் அவரை தேடி வந்தனர்.

நெரிசலில் சிக்கிய பேருந்து..!! நசுக்கி எடுத்த காதலன்..!! ஸ்லீப்பர் கோச்சில் சிறுமியுடன் உல்லாசம்..!!

இந்நிலையில், நேற்று காலை, வளையமாதேவி பஸ் ஸ்டாப் பகுதியில் தினேஷ்குமார் நிற்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர், அங்கிருந்த தினேஷ்குமாரை கைது செய்து, சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறு வயதியிலேயே பாதை மாறி செல்லும் சிறுமிகள் பாதிக்கப்பட பல வழிகள் உண்டு என்பதை பெற்றோர் நினைவில்கொண்டு உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

Chella

Next Post

இது என்ன புது ரகமா இருக்கு..!! ஒரே ஒரு எழுத்தால் ஓயாமல் வரும் அபராதம்..!! ட்விட்டரில் குமுறிய வாகன ஓட்டி..!!

Sun Oct 9 , 2022
ரக ரகமான போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து அறிந்திருப்போம். அவ்வாறு விதிகளை மீறுவோர்களை போக்குவரத்து போலீசாரால் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அபராதம் விதிப்பதும் நூதன தண்டனை கொடுப்பதுமாக இருந்து வருகிறது. இருப்பினும் அப்படியான செயல்களின் போது சில குளறுபடிகள் நடக்கும். அப்படியான ஒரு சுவாரஸ்ய சம்பவம்தான் தற்போது மும்பையில் நிகழ்ந்துள்ளது. அதன்படி, டூ வீலர் வாகன ஓட்டி ஒருவர் தன்னுடைய வண்டியின் நம்பர் ப்ளேட்டில் உள்ள EJ என்ற எழுத்து FJ ஆக […]

You May Like