fbpx

கிரிக்கெட் வீரர் விராட் கோலி… பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!

பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று அவரது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வகையில் பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இவ்வாறு கூறியிருந்தார்;-

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். வலிமை, மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியம் பெற்று வாழ வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Rupa

Next Post

மோசடி பத்திரங்களை இனி இவர்களே ரத்து செய்யலாம்.. புதிய சட்ட திருத்தம் அமல்..

Sat Sep 17 , 2022
மோசடியாக பதிவு செய்யப்படும் பத்திரங்களை, மாவட்ட பதிவாளரே ரத்து செய்வதற்கான சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. ஒரு நபருக்கு தெரியாமல், அவரது சொத்தை இன்னொரு நபர், வேறு பெயர்களில் பதிவு செய்து அபகரிப்பது என்பது தொடர் கதையாகி வருகிறது… இதே போல் ஒரே இடத்தை பல நபர்களுக்கு பதிவு செய்து கொடுப்பதும் போன்ற மோசடிகளும் அரங்கேறி வருகின்றன.. இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட நபர், காவல் துறையில் புகார் அளித்து, குற்றவியல் […]

You May Like