fbpx

தனியார் வங்கியில் டிகிரி முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்…! முழு விவரம்

கத்தோலிக்க சிரியன் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Sales Officer பணிகளுக்கு என மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும்.. மேலும் பணியில் முன் அனுபவம் 8 ஆண்டு இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வம் உள்ள நபர்கள் 31.09.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info : https://careers-csb.peoplestrong.com/job/detail/MFT9810

Vignesh

Next Post

உங்கள் வீட்டிற்கும் நோட்டீஸ் வந்துருக்கா..? என்ன காரணம் தெரியுமா..? அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

Tue Sep 5 , 2023
தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் சேதமடைந்துள்ள பொது கட்டிடங்கள் மற்றும் இதர கட்டுமானங்கள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில்தான் சென்னையில் நேற்றில் இருந்து பல்வேறு வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த திடீர் நோட்டீஸ்களுக்கு பின் முக்கிய காரணம் உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் கட்டிடங்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக தலைமை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில், மேலும் முக்கியத்துவம் வாய்ந்த பொது இடங்களான […]

You May Like