நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி யான sbi வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், மிகச்சிறந்த சலுகைகளையும் வழங்குகிறது.
அந்த வங்கி இந்த நிலையில், சைபர் குற்றவாளிகள் புதுவிதமான மோசடியை கையில் எடுத்திருக்கிறார்கள் வழக்கமாக நிதி மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் கையில் எடுக்கும் 14 வழிமுறைகளை இந்த வங்கி தற்போது வெளியிட்டுள்ளது.
ஈபி பில் கட்டுங்கள், இணையதள ஆர்டர் கேன்சல் ஆகிவிட்டது, வருமான வரி ரீபண்ட் கொடுக்கிறோம், லாட்டரி விழுந்துள்ளது, கஸ்டமர் கேரிலிருந்து பேசுகிறோம், கிரிடிட் கார்டு ரிவார்ட் பாயிண்ட்ஸ் கொடுக்கிறோம், youtubeபில் செய்தால் பணம் தருகிறோம். போன்ற முறைகளில் மோசடி நடைபெறுகிறது என்று எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை செய்திருக்கிறது.