fbpx

வாடிக்கையாளர்களே நோட் பண்ணிக்கோங்க..!! மே மாத வங்கி விடுமுறை நாட்கள் இதோ..!!

மே மாதம் தொடங்க உள்ள நிலையில், வங்கிகள் சம்பந்தமான வேலைகள் ஏதும் இருப்பின் வாடிக்கையாளர்கள், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை நாட்களை பார்த்து, அதற்கு தகுந்தாற் போல அவர்களின் வேலைகளை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை நாட்கள் :

மே 1 – மே தினம் / மகாராஷ்டிரா ஸ்தாபன நாள்

மே 5 – ஞாயிற்றுக்கிழமை

மே 7- 3ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு

மே 8 – இரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் (கொல்கத்தா) வங்கி விடுமுறை

மே 10 – அட்சய திருதியை / வாசவ ஜெயந்தி (பெங்களூரு) வங்கி விடுமுறை

மே 11 – இரண்டாவது சனிக்கிழமை

மே 12 – ஞாயிற்றுக்கிழமை

மே 13 – நான்காம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு

மே 16 – மாநில தினம் (காங்டாக்) வங்கி விடுமுறை

மே 19 – ஞாயிற்றுக்கிழமை

மே 20 – ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு

மே 23 – புத்த பூர்ணிமா (ஐஸ்வால், பேலாப்பூர், அகர்தலா, போபால், டேராடூன், இட்டாநகர், சண்டிகர், கொல்கத்தா, லக்னோ, ஜம்மு கான்பூர், நாக்பூர், மும்பை, ராஞ்சி, புது டெல்லி, ஸ்ரீநகர், சிம்லா மற்றும் ராய்ப்பூர்) வங்கி விடுமுறை

மே 25 – நான்காவது சனிக்கிழமை

மே 26 – ஞாயிற்றுக்கிழமை

Read More : ’சோகமா இருந்தா 10 நாட்களுக்கு விடுமுறை’..!! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்..!!

Chella

Next Post

கல்யாணமாகி சில நாட்களிலேயே விவாகரத்தா..! 3 மாதம் அப்புறம் கூட பரவால்ல..! ரோபோ ஷங்கர் மகள்..!

Tue Apr 30 , 2024
பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள், விவாகரத்து குறித்து எமோஷனலாக பேசியுள்ளார். பிரபல காமெடி நடிகரான ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா சங்கர் விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் விருமன் படத்தில் நடித்துள்ளார். இவருடைய திருமணம் சமீபத்தில் மதுரையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து, சென்னையில் திரை பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்களுக்காக பெரிய அளவில் ரிசப்ஷன் நடத்தப்பட்டது. இவர்களது திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் […]

You May Like