fbpx

அடடே சூப்பர்..!! போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இப்படி ஒரு திட்டமா..? சென்னையில் அறிமுகம்..!!

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகராட்சி Live Traffic Monitor சிஸ்டம் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில் மக்கள் அதிகளவு தனி நபர் வாகன போக்குவரத்தை மேற்கொண்டு வருவதால், முக்கிய சாலைகளில் எப்போதும் கூட்ட நெரிசல் இருந்து வருவது வழக்கம். அதிலும் வார இறுதி மற்றும் முக்கிய நாட்களில் சமாளிக்க முடியாத அளவில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இதற்காக போக்குவரத்து காவல்துறையினர் மாற்று சாலைகளில் வாகனங்களை மாற்றி விடுவார்கள். இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகராட்சி Live Traffic Monitor சிஸ்டம் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அடடே சூப்பர்..!! போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இப்படி ஒரு திட்டமா..? சென்னையில் அறிமுகம்..!!

இந்த திட்டத்தின் மூலமாக போக்குவரத்து நெரிசலை தொழில்நுட்ப ரீதியாக நேரலையில் இருந்து கையாள முடிகிறது. மேலும், அவசர கால தேவைகளின் போதும் முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் மாற்றுப்பாதை குறித்த ஏற்பாடுகளை செய்ய முடியும். அதிலும், குறிப்பாக 5 நிமிடங்களுக்கு ஒரு முறை நகரில் டிராபிக் நிலவரத்தை அறிவிக்கின்றது. இதன் மூலமாக டிராபிக் தகவல்கள் சேகரிக்கப்பட்டு பிற்கால தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் மூலமாக அதிக டிராபிக் ஆன சாலைகள் மாற்றுப்பாதை அறிவிப்புகள் போன்றவற்றை அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரை போலவே பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையின் முக்கிய 300 இடங்களில் ஒரு கோடி ரூபாய் செலவில் இந்த லைவ் டிராபிக் மானிட்டர் சிஸ்டம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஆதாரில் வந்தது புதிய வசதி..!! இனி எல்லாமே சுலபம்தான்..!! கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க..!!

Mon Jan 2 , 2023
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதிய AI/ML சாட்போட் ‘Aadhaar Mitra’ – வை அறிமுகம் செய்துள்ளது. இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இன்றைய காலத்தில் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. தற்போது […]
ஆதார் அட்டையில் முகவரியை புதுப்பிக்க வேண்டுமா..? புதிய செயல்முறை அறிமுகம்..!!

You May Like