fbpx

ஆபத்து..!! சளி, இருமலுக்கு இந்த மருந்தைதான் கொடுக்குறீங்களா..? 66 குழந்தைகள் மரணம்..!!

இந்திய மருந்து நிறுவனத்தின் மருந்தால் 66 குழந்தைகள் உயிரிழந்துவிட்ட நிலையில், அம்மருந்தை உபயோகத்தில் இருந்து விலக்க உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

இருமல் மற்றும் சளி மருந்துகளை தயாரித்து வரும் மெய்டன் பாராசூட்டிகள் நிறுவனத்தின் மருந்து சர்வதேச அளவில் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இது இந்திய நிறுவனம் ஆகும். இந்நிலையில், ஆப்பிரிக்க நாட்டுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் சளி மற்றும் இருமலுக்கு மெய்டன் மருந்தை பயன்படுத்தி உள்ளனர்.

ஆபத்து..!! சளி, இருமலுக்கு இந்த மருந்தைதான் கொடுக்குறீங்களா..? 66 குழந்தைகள் மரணம்..!!

இதையடுத்து, அவர்கள் அடுத்தடுத்து நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த நிலையில், ஆய்வில் சிறுவர்கள் உபயோகம் செய்த மருந்து கிட்னி பாதிப்பை ஏற்படுத்தி சிறார்களின் உயிரை பறித்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, Maiden Pharmaceuticals இருமல் மருந்துகளை பயன்பாட்டில் இருந்து அகற்ற உத்தரவிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, மருந்துகளை உபயோகம் செய்ய வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

இதையும் படிக்க… காலாண்டு விடுமுறையில் குழப்பம்..!! பள்ளிகள் மீண்டும் திறப்பு..!! புதிய அறிவிப்பு வெளியீடு..!!

Chella

Next Post

உங்கள் பிஎஃப் பணத்துக்கு மிகப் பெரிய ஆபத்து… உஷாரா .. இருங்க …

Thu Oct 6 , 2022
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ( EPFO ) தனது அனைத்து பயனர்களுக்கும் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தவறுதலாக சமூக ஊடகங்களில் கணக்கு தொடர்பான தகவல்களைப் பகிரக்கூடாது என்று EPFO அதன் உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது. ஏனெனில் கணக்கு வைத்திருப்பவர்கள் பெரிய மோசடிகளுக்கு ஆளாக நேரிடும். PF கணக்கு பற்றிய தகவல்கள் மோசடி செய்பவர்களின் கைகளில் சிக்கினால் அவர்கள் உங்கள் கணக்கிலிருந்து […]

You May Like