fbpx

”அம்மா நடிகைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த தனுஷ்”..!! ”சீக்கிரமா செத்துடு”..!! பாடகி சுசித்ரா பரபரப்பு தகவல்..!!

தற்போது தனுஷ் – நயன்தாரா விவகாரம் பெரிய பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், பாடகி சுசித்ரா தனுஷை பற்றி புட்டு புட்டு வைத்துள்ளார்.

சமீபத்தில் பாடகி சுசித்ரா கூறியிருப்பது, “தனுஷ் தனக்கு பிடிக்கவில்லை என்றால் சக நடிகைகளை பயங்கரமாக டார்ச்சர் செய்வார் என குறிப்பிட்டுள்ளார். தனுஷ் கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்துள்ளார். ஒரு படத்தில் 3 நடிகை என்றாலும் மொத்தம் 150 நடிகைகளுக்கு மேல் தனுஷால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அம்மா நடிகைகளை கூட தனுஷ் டார்ச்சர் செய்வார். ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு விதமான டார்ச்சர் கொடுப்பார்.

சிலருக்கு அந்தரங்க தொல்லை, சிலரை தொழில் ரீதியாக தாக்குவது, சிலரின் இமேஜை உடைப்பது என தனுஷ் மிக மோசமாக செயலில் ஈடுபடுவார் என சுசித்ரா தெரிவித்துள்ளார். தனுஷ் ஒரு சைக்கோ என்பதால் இது போன்ற பல டார்ச்சர்களை நடிகைகளுக்கு கொடுப்பார் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, படுமோசமாக தனுஷை திட்டியும் இருக்கிறார். சீக்கிரமா செத்துடு என அவதூறான வார்த்தைகளை உபயோகப்படுத்தியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

தனுஷ் மீது என்ன தான் தனிப்பட்ட வன்மம் இருந்தாலும் சமூக வலைதளத்தில் இப்படி பேசுவது சரி கிடையாது என ரசிகர்கள் ஆத்திரப்பட்டு வருகின்றனர். இப்படி தன்னை பற்றி கடும் விமர்சனங்கள் இருந்தாலும் தனுஷ் எதற்கும் விளக்கம் அளிக்காமல் தன்னுடைய பட வேலைகளை தீவிரமாக பார்த்து வருகிறார்.

Read More : கனடாவில் குடியுரிமை பெற இந்திய பெண்கள் பலே திட்டம்..!! நிரம்பி வழியும் பிரசவ வார்டுகள்..!! இளைஞர் போட்ட புது குண்டு..!!

English Summary

Now that the Dhanush-Nayanthara issue has exploded, singer Suchitra has put a lot of pressure on Dhanush.

Chella

Next Post

100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு மரணதண்டனை!. சவுதி அரேபியா அதிரடி!

Mon Nov 18 , 2024
More than 100 foreigners sentenced to death! Saudi Arabia action!

You May Like