fbpx

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட் இன்று வெளியீடு! தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு தரிசன டிக்கெட் முன்னரே வெளியிடப்பட்டு வரும் நிலையில் டிசம்பர் மாத தரிசன டிக்கெட் இன்று வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் இன்று வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ள நிலையில் டிசம்பர் 1 முதல் 20ஆம் தேதி வரை 300 ரூபாய் தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Kokila

Next Post

வங்கிகளில் லாக்கர் சேவையை பயன்படுத்துகிறீர்களா?… செப்-30க்குள் இதை செய்துவிடுங்கள்!

Mon Sep 25 , 2023
எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் வங்கிகளில் லாக்கர் சேவையை பயன்படுத்துவோர் புதிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று RBI வலியுறுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பயனர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யாவிட்டால், லாக்கரை காலி செய்ய வேண்டும் […]

You May Like