fbpx

பாலியல் வன்கொடுமையின்போது மாரடைப்பால் மரணம்..!! மும்பை அழைத்துச் செல்வதாக கூறி சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்..!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போது மேலாளர் மாரடைப்பால் உயிரிழந்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோர், வேலையில்லாத சகோதரர் என குடும்பத்தின் பாரத்தை 14 வயதிலே சிறுமி சுமந்துள்ளார். குஜராத்தில் உள்ள தனியார் வைர நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு மேலாளராக பணிபுரியும் 41 வயது நபர் சிறுமியின் குடும்பத்திற்கு அடிக்கடி நிதியுதவி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன், தன்னுடன் மும்பைக்கு வர வேண்டும், அப்படி வராத பட்சத்தில் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்துவதாக கூறி மிரட்டியுள்ளார். மேலும், குடும்ப சூழ்நிலை காரணமாக, சிறுமியின் தாயார் மேலாளருடன் மும்பை செல்ல சம்மதித்துள்ளனர். அக்டோபர் 31ஆம் தேதி, மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் அந்த சிறுமி தன் மகள் என பொய் சொல்லி, போலி ஆதார் பயன்படுத்தி ரூம் எடுத்துள்ளார்.

பின்னர், நவம்பர் 2ஆம் தேதி வரை வயகரா போன்ற மாத்திரைகளை உட்கொண்டு சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். உடலுறவின்போது, அவர் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, உடனடியாக சிறுமி ஹோட்டல் ஊழியர்களிடம் உதவி கோரியதையடுத்து, மேலாளரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில், அவர் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் தாயாருக்கு தகவல் கிடைக்க பெற்ற உடன் அவர் மும்பை வந்துள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read More : ”விண்வெளி நாயகா”..!! தக் லைஃப் படம் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! வெளியானது படத்தின் டீசர்..!!

English Summary

He took pills like Viagra and raped the girl till November 2. During sex, he faints.

Chella

Next Post

”ஆதரவற்ற விதவை சான்று பெற எவ்வித துணையுமில்லாமல் வசிக்க வேண்டுமா”..? மகன்/மகள் இருந்தால்..? தமிழ்நாடு அரசு விளக்கம்..!!

Thu Nov 7 , 2024
It does not mean that the son/daughter must be unaccompanied because the indigent widow has to live without a spouse to give evidence.

You May Like