fbpx

புளூ டிக் குறியீடுகளில் ஏமாற்றம்!. டிவிட்டர் மீது ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு!.

Twitter: டிவிட்டரின் புளூ டிக் குறியீடுகள் டிஜிட்டல் விதிகளின் கீழ் ஏமாற்றும் விதமாகவும், வெளிப்படைத்தன்மையற்றதாகவும் உள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. உலக பணக்காரர் ஆன எலான் மஸ்க் கடந்த 2022ல் டிவிட்டரை வாங்கினார். அதன் பிறகு டிவிட்டரில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

டிவிட்டரில் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதத்துக்கு 8 டாலர் கட்டணம் செலுத்தினால் அடையாளத்தை சரிபார்த்து சான்றளிக்கும் புளூ டிக் வசதி பயனர்களுக்கு அளிக்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவை சட்டத்தின் கீழ் டிவிட்டரின் புளூ டிக் குறியீடுகள் குறித்து ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணை அறிக்கையில் டிவிட்டரின் புளூ டிக் குறியீடுகள் ஏமாற்றும் விதமாகவும், வெளிப்படைத்தன்மையற்றதாகவும் உள்ளது என கூறி உள்ளது.

Readmore: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! தமிழகம் முழுவதும் இன்று காலை 10.30 மணி முதல் முகாம்…!

English Summary

Disappointment with Blue Tick Codes!. The European Union accuses Twitter!

Kokila

Next Post

மும்பையில் பிரதமர் மோடி... ரூ.29,400 கோடிக்கும் அதிகமான அரசு திட்டம்...!

Sat Jul 13 , 2024
பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு பயணம் மேற்கொள்கிறார். மாலை 5:30 மணியளவில், பிரதமர் மும்பை கோரேகானில் உள்ள நெஸ்கோ கண்காட்சி மையத்தை பார்வையிட உள்ளார். அங்கு அவர் 29,400 கோடி ரூபாய்க்கும் அதிகமான சாலை, ரயில்வே மற்றும் துறைமுகங்கள் துறை தொடர்பான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். அதன்பிறகு, இரவு […]

You May Like