fbpx

செம சான்ஸ்… ரூ.10,000 வரை தள்ளுபடி.. இந்த நிறுவனத்தின் புதிய 5G ஸ்மார்ட்போன் வாங்கலாம்..

இ காமர்ஸ் நிறுவனங்கள் அவ்வப்போது பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றன.. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு அசத்தல் ஆஃபர் வந்துள்ளது.. புதிய 5G ஸ்மார்ட்ஃபோனைப் பெறுவதற்கு, Amazon’s Kickstarter என்ற டீலை அமேசான் நிறுவனம் அறிவிஹ்ட்து.. இதன் மூலம் iQOO இன் பிரபலமான ஸ்மார்ட்போன் iQOO Z6 Pro 5G ஐ பம்பர் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் நீங்கள் வாங்கலாம்.

இந்த போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மாறுபாடு தற்போது அமேசான் இந்தியாவில் ரூ.23,999 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. நீங்கள் 2,000 ரூபாய் கூப்பன் தள்ளுபடியுடன் ஸ்மார்ட்போனை வாங்கலாம். இது தவிர, போனை வாங்கும் போது எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், ரூ.1750 கூடுதல் பலன் கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் போனை எடுத்தால், ரூ.10,950க்கு மலிவான விலையில் காணலாம். இந்த அற்புதமான சலுகை இன்னும் 7 நாட்களுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Maha

Next Post

கடும் போக்குவரத்து நெரிசல்.. அறுவைசிகிச்சை செய்ய 45 நிமிடங்கள் ஓடி மருத்துவமனைக்கு சென்ற மருத்துவர்..

Mon Sep 12 , 2022
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மருத்துவர் ஒருவர், அறுவை சிகிச்சை செய்ய 45 நிமிடங்கள் ஓடி மருத்துவமனையை அடைந்தார்.. சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.. அதுவும் மழைக்காலம் என்றால் சொல்லவா வேண்டும்..? அந்த வகையில் சமீபத்தில் பெங்களூருவில் பெய்த கனமழை காரணமாக முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறின.. இதனால் அலுவலகம் செல்வோர், பள்ளிக்கு செல்வோர் என பல்வேறு […]

You May Like