fbpx

’வீடு தேடி வரும் தீபாவளி பட்டாசுகள்’..!! 85% தள்ளுபடியில்..!! எப்படி வாங்கலாம்..?

85% தள்ளுபடியில் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே தீபாவளி பட்டாசுகள் வந்துவிடும்.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு மக்கள் வீடுகளில் பலகாரம் செய்து பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். இந்நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், அனைத்து பட்டாசுகளுமே 85 சதவீத தள்ளுபடியில் cracksindia.com என்ற இணையதளத்தின் மூலமாக கிடைக்கிறது. பட்டாசு என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சிவகாசி பட்டாசு தான். குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கிக் கொடுப்பதில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்போமோ அந்த அளவிற்கு அவர்களுக்கு பட்டாசுகள் வெடிப்பதும் முக்கியத்துவம் தருகிறோம்.

’வீடு தேடி வரும் தீபாவளி பட்டாசுகள்’..!! 85% தள்ளுபடியில்..!! எப்படி வாங்கலாம்..?

இப்போது தீபாவளி பண்டிகையில் பட்டாசு விற்பனை அதிக வரவேற்பு பெற்றுள்ளது. சிவகாசியில் தயார் செய்யும் பட்டாசுகள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 80 சதவீத தள்ளுபடி விற்பனை செய்யப்படும் இந்த பட்டாசுகள் ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும். cracksindia.com என்ற இணையதளத்தின் மூலமாக ஆர்டர் செய்து பட்டாசுகளை வாங்கிக் கொள்ளலாம்.

Chella

Next Post

தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகத்தில் துப்பாக்கிச் சூடு … ஈவு இரக்கமின்றி 30 குழந்தைகள் கொலை …

Thu Oct 6 , 2022
தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.   தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகின்றது. வேலைக்கு செல்லும் தாய்மார்கள் அந்த காப்பகத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக விட்டுவிட்டு வேலைக்கு செல்வார்கள். நோங்புவா லம்பு என்ற பகுதியில் இந்தகாப்பகம் செயல்பட்டு வருகின்றது. இக்காப்பகத்தில் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி ஏந்தி உள்ளே நுழைந்து அங்கிருந்த குழந்தைகளை படபட படபட வென்று தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார். […]

You May Like