டிஸ்ட்ரிக்ட் லெஜிஸ்லேடிவ் சர்வீசஸ் அத்தாரிட்டியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி டி.எல்.எஸ்.எ வில் காலியாக உள்ள ஆபீஸ் அசிஸ்டன்ட் பணியிடத்தை நிரப்புவதற்காக தகுதியும் திறமையும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 18 மற்றும் உச்சபட்ச வயது வரம்பு 37 ஆகும். இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக மாதம் ரூ.15,700/- வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 08.05.2023 ஆகும். இந்த வேலை வாய்ப்பிற்கு ஆஃப்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் சான்றிதழ்களையும் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் தலைவர், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், சென்னை தெற்கு, VOC தெரு, சென்னை – 600003. என்ற முகவரியில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய chennai.nic.in என்ற இணையதளம் முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.