fbpx

இந்த காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டாம்….! சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா…..?

காய்கறிகள் என்பது எப்போதும் உடலுக்கு நன்மை வழங்குபவை தான் என்றாலும் கூட சில காய்கறிகளை அதிகமாக உண்பது உடலுக்கு சில பிரச்சினைகளை வழங்கும். எந்த காய்கறிகளை அதிகம் சாப்பிடக் கூடாது என்பது பற்றி தற்போது நான் தெரிந்து கொள்ளலாம்.

உருளைக்கிழங்கு அதிகமாக சாப்பிட்டு வருவதால், வாயு தொல்லை ஏற்படும் மேலும் வாயு அடைப்பு பிரச்சனை உண்டாகும். பட்டாணி அதிகமாக சாப்பிட்டால் செரிமான கோளாறு உண்டாவதுடன் பசி ஏற்படாது.

பீட்ரூட் அதிகமாக சாப்பிடுவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் ஆகவே குறைத்து சாப்பிட வேண்டும் என கூறப்படுகிறது. முருங்கைக்காய் அதிகமாக சாப்பிடுவதால் இரவு நேரத்தில் தூக்கம் வராமல் தவிக்கும் நிலை ஏற்படும்.

சோள உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். மாங்காய் அதிகமாக சாப்பிடுவதால் உடல் சூடு அதிகரித்து, நீர் கடுப்பு, கண் எரிச்சல் போன்றவை ஏற்படலாம்.

Next Post

ரூ.500 நோட்டில் திடீர் மாற்றமா..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!! ஏமாறாதீங்க..!!

Sat Jul 29 , 2023
இந்தியாவில் கரன்சி நோட்டுகள் தொடர்பாக பல்வேறு வகையான செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. சமீபத்தில், 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ‘நட்சத்திரம்’ சின்னத்துடன் கூடிய ரூ.500 நோட்டு தொடர்பாக மத்திய வங்கி முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், தவறாக அச்சிடப்பட்ட நோட்டுகளுக்கு பதிலாக […]

You May Like