fbpx

சாப்பிடும் போது உப்பு சேர்ப்பவர்களா நீங்கள்?… விஷத்தை சாப்பிடுவதற்கு சமமாம்?… கட்டாயம் இதை படியுங்கள்!

உணவில் பச்சை உப்பு சேர்த்து சாப்பிட்டால் விஷமாகும் என்றும் இது மரணத்திற்கு வழிவகுக்கும் அபாயம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

உணவில் சமச்சீரான அளவு உப்பைக் கொண்டிருப்பது முக்கியம். ஆகையால் அதிக உப்பை உண்பதால் அதிக பாதிப்புகள் ஏற்படும். பலர் பச்சை உப்பை உணவின் மேல் சேர்க்கிறார்கள். இருப்பினும் இது மிகவும் தீங்கு விளைவிக்கும் எனக் கருதப்படுகிறது. அதிகப்படியான உப்பைப் பயன்படுத்துவது சிறியது முதல் தீவிரமான நோய்களை ஏற்படுத்தும். இதன் காரணமாக மரண ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதே சமயம், பச்சை உப்பு சேர்த்து உணவில் உண்பது உங்களுக்கு விஷம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

அதிக உப்பை உட்கொள்வதால் உங்கள் உடம்பில் சிறுநீரக கற்கள் உருவாகும் ஆபத்து ஏற்படும். உயர் இரத்த அழுத்தம்: அதிக உப்பு சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. நீங்கள் உயர் இரத்த அழுத்த நோயாளியாக இருந்தால், உங்கள் உணவில் உப்பின் அளவை உடனடியாக குறைத்துக்கொள்ளுங்கள்.

Kokila

Next Post

இந்தியாவில் தமிழ்நாடு உள்பட மேலும் 41 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை!... புதிய ஆஃபர்கள்!... பட்டியல் இதோ

Fri Mar 24 , 2023
இந்தியாவில் தமிழ்நாடு உள்பட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மேலும் 41 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவைகள் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ தனது ட்ரு 5ஜி (True 5G) சேவையை இந்தியாவின் 16 மாநிலங்களில் உள்ள 41 நகரங்களில் தொடங்குவதாக அறிவித்துள்ளது. ஜியோ தனது 5ஜி சேவையை 41 நகரங்களில் அறிமுகம் செய்வதன் மூலம் […]

You May Like