fbpx

இந்த மொபைல் செயலி உங்கக்கிட்ட இருக்கா..? அப்படினா உடனே டெலிட் பண்ணுங்க..!! நெருங்கும் ஆபத்து..!!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அவர்களின் சாதனத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் தங்களது சாதனம் ஏதேனும் மோசமான தீம்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கிடையே, ஆபத்து விளைவிக்கும் மென் பொருளின் பெயர் “Fleckpe” ஆகும். இது 600000 பயனாளர்களால் இன்ஸ்டால் செய்யப்பட்ட பல கூகுள் செயலிகளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்துவதால் நிதி இழப்பு பிரச்சனையை சந்திக்கும் அபாயம் இருக்கிறது.

அதே நேரம் இந்த ஆபத்தான மென் பொருளில் பாதிக்கப்பட்டவர்களில் ஏராளமானோர் தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் போலந்து போன்ற நாடுகளில் இருக்கின்றனர். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ள இந்த ஆபத்தான செயலிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

# Impressionism Pro Camera

# GIF Camera Editor Pro

# HD 4K Wallpaper

# Fingertip Graffiti

# Microclip Video Editor

# Beauty Camera Plus

# Beauty Photo Camera

# Beauty Slimming Photo Editor

# Photo Camera Editor

# Photo Effect Editor

# Night Mode Camera Pro

# FIGHTING ANDROID MALW

மேற்கண்ட செயலிகள் உங்களது மொபைலில் டவுன்லோடு செய்யப்பட்டிருந்தால், அதை நீங்கள் உடனே மொபைலிலிருந்து டெலிட் செய்துவிடுங்கள்.

Chella

Next Post

டிடிவி தினகரனுடன் கைகோர்த்த ஓபிஎஸ்..!! அடுத்த டார்கெட் சசிகலா..!! கலக்கத்தில் எடப்பாடி..!!

Tue May 9 , 2023
ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து செயல்பட உள்ளதாகக் கூட்டாக அறிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், டிடிவி தினகரனை நேரில் சந்தித்தார். ஓபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடன் இருந்தார். டிடிவி தினகரனை தொடர்ந்து சசிகலாவையும் ஓபிஎஸ் சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. அடையாறில் உள்ள இல்லத்தில் டிடிவி தினகரன் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் பல முக்கிய […]
டிடிவி தினகரனுடன் கைகோர்த்த ஓபிஎஸ்..!! அடுத்த டார்கெட் சசிகலா..!! கலக்கத்தில் எடப்பாடி..!!

You May Like