fbpx

ராக் ஸ்டார் அனிருத்தின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..? சம்பளமே இவ்வளவு வாங்குறாரா..?

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வந்த இளம் இசையமைப்பாளர் தான் அனிருத். 2011ஆம் ஆண்டு தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கிய இவர், முதல் பாடலிலேயே உலகளவில் பேமஸ் ஆனார். முதல் படத்திலேயே பெரிய அளவில் வளர்ந்த இவர், அடுத்ததாக விஜய்யின் கத்தி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்திற்காக அவர் இசையமைத்த தீம் மியூசிக் இன்றைக்கும் பலரது ரிங்டோனாக உள்ளது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் இசையமைத்து வருகிறார். விஜய்யின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் தலைவர் 171, கமலின் இந்தியன் 2 என அடுத்தடுத்து அனிருத் இசையமைப்பில் படங்கள் வரவுள்ளன.

இந்நிலையில் இன்று தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடும் இசையமைப்பாளர் அனிருத் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஒரு படத்துக்கு ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் அனிருத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 50 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

Chella

Next Post

சீட்டு கட்டுகள் மூலம் உலக சாதனைப் படைத்த இந்திய சிறுவன்!… ஹோட்டல்களை உருவாக்கி அசத்தல்!

Mon Oct 16 , 2023
கொல்கத்தாவை சேர்ந்தவர் சிறுவன் அர்னவ் தாகா, அட்டை பெட்டிகள் மற்றும் சீட்டு அட்டைகளை வைத்து புதுவிதமாக வடிவமைப்புகளை உருவாக்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் தன்னுடைய 8 வயதில் இருந்து ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமுடன் இருந்துள்ளார். அன்றைய நாளிலிருந்து அட்டை பெட்டிகள் மற்றும் சீட்டு அட்டைகளை வைத்து புதுவிதமாக வடிவமைப்புகளை உருவாக்கி விளையாடுவது வழக்கம்.  கொரோனா காலக்கட்டத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல், வீட்டில் இருந்த நேரத்தில், ஏதாவது […]

You May Like