fbpx

’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் இதுவரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா..? லேட்டஸ்ட் அப்டேட்..!!

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமையாக கொண்டாடும் ஒரு படம். கல்கி அவர்கள் எழுதிய இந்த நாவலை படமாக்க எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே முயற்சிகள் நடந்து வந்தது. ஆனால், பலரின் முயற்சிகள் தோற்றுப்போக கடைசியில் மணிரத்னம் அவர்களால் நிறைவேறியது.

தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் 2 பாகங்களும் வெளியாகி நல்ல விமர்சனத்தையும், வசூலையும் பெற்று வருகிறது. படத்தின் 2ஆம் பாகம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் படு பிரம்மாண்டமாக வெளியாகியிருந்தது. இதுவரை மொத்தமாக படம் ரூ. 330 கோடி வரை வசூலித்துள்ளதாம். அதேபோல் தமிழகத்தில் ரூ. 120 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 

Chella

Next Post

பிக்பாஸ் பிரபலத்தை சந்தி சிரிக்க வைத்த மனைவி..!! விவாகரத்து பெறாமல் வேறொரு பெண்ணுடன் தொடர்பு..!!

Sat May 13 , 2023
சென்னை மவுலிவாக்கத்தில் தனக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக நடிகர் சரவணன் , அமைச்சர் தாமோ அன்பரசனை சந்தித்து புகார் அளித்த நிலையில், ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடையில் இருந்த பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தப்பட்டன. நடிகர் சரவணன் தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் தாமோ அன்பரசனை சந்தித்து சென்னை மவுலிவாக்கத்தில் தனது கார் பார்க்கிங் இடத்தையும் ஓடிஎஸ் இடத்தையும் ஆக்கிரமித்து புரோக்கர் ராமமூர்த்தி என்பவர் கடைகள் கட்டி உள்ளதாக புகார் அளித்தார். ஆனால், […]
பிக்பாஸ் பிரபலத்தை சந்தி சிரிக்க வைத்த மனைவி..!! விவாகரத்து பெறாமல் வேறொரு பெண்ணுடன் தொடர்பு..!!

You May Like