fbpx

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை அதிரடியாக ஒரே நாளில் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,720-க்கு விற்பனையாகிறது.

பேஸ்புக் பெண்ணுடன் சகவாசம்..!! குமரியில் ரூம் போட்ட கார் புரோக்கர்..!! ரூட்டை மாற்றிய இளம்பெண்..!!

இன்று கிராமுக்கு 26 ரூபாய் குறைந்து, ரூ.4,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 64,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, ரூ.64,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Post

காதலனுடன் தூங்கிய இளம்பெண்..! ஜன்னலை திறந்த முன்னாள் காதலர்கள்..! ஒரே சத்தம்..! பக்கத்து வீட்டுக்காரர் அதிர்ச்சி..!

Thu Nov 3 , 2022
மும்பையில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண் மற்றும் காதலன் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அருகே நாலாசோபாராவில் இளம்பெண் (20) ஒருவர் வசித்து வருகிறார். இவர், திருமணம் செய்யாமல் சேர்ந்து கலாம் கான் என்பவருடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், இரவில் இவர்கள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, ஜன்னல் வழியாக இருவர் மீதும் ஆசிட் வீசப்பட்டது. இதில், இரண்டு பேரின் முகம், கையில் காயம் ஏற்பட்டது. […]
காதலனுடன் தூங்கிய இளம்பெண்..! ஜன்னலை திறந்த முன்னாள் காதலர்கள்..! ஒரே சத்தம்..! பக்கத்து வீட்டுக்காரர் அதிர்ச்சி..!

You May Like