fbpx

ரயில்வேயில் வேலை பார்க்க ஆசையா..? விண்ணப்பிக்க நாளையே கடைசி..!!

கொங்கன் இரயில்வே நிர்வாகம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அதில், Deputy General Manager பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தப் பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் நாளைக்குள் (டிசம்பர் 13) விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியில் சேர விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

Deputy General Manager பணியிடம் காலியாக உள்ளது.

Junior / Senior Executive ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

63 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 7th CPC Pay Matrix Level 10 / 11 அளவில் ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் Re- Employment அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுவர்.

விருப்பமுள்ளவர்கள் dycpo.shailesh@krcl.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க நாளையே (டிச.13) கடைசி நாளாகும்.

Chella

Next Post

சென்னை மக்களுக்கு "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்‌...!

Tue Dec 12 , 2023
மிக்ஜாம்’ புயல், மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் டிச.14 இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது; வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை உள்ளிட்ட 25 பகுதிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளன. அண்மையில் ஏற்பட்ட “மிக்ஜாம்” புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதித்து உற்பத்தியிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாவட்டங்களில் 24 தொழிற்பேட்டைகளில் உள்ள […]

You May Like