TCS நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், Senior Product Designer பணிக்கென காலியாகவுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் : Tata Consultancy Services (TCS)
பணியின் பெயர் : Senior Product Designer
காலிப்பணியிடங்கள் : பல்வேறு காலியிடங்கள்
கல்வித் தகுதி :
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
* வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
* சம்பந்தப்பட்ட துறையில் 7 முதல் 12 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் :
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு TCS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
* Shortlisting
* நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை :
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.04.2025
கூடுதல் விவரங்கள் : https://ibegin.tcs.com/iBegin/jobs/353556J