fbpx

காதில் கட்டுடன் டொனால்ட் டிரம்ப்!. துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குபின் மீண்டும் பிரச்சாரம்!.

Donald Trump: துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்த அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் காயமடைந்த காதில் கட்டுடன் மீண்டும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதே நேரம் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோபைடன் போட்டியிடுகிறார்.

இந்தநிலையில் கடந்த 13ம் தேதி பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது இளைஞர் ஒருவ துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அதிர்ஷ்டவசமாக டிரம்ப் உயிர் தப்பினார். இருப்பினும் அவருக்கு காது பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டார். இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று மில்வவூக்கி மாகாணத்தில் டிரம்ப் பிரசாரம் செய்ய வந்தார். அப்போது காயம்பட்ட காதில் கட்டுப்போட்டுக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Readmore: நிலவில் பிரமாண்ட அதிசயம்!. 50 ஆண்டுகளுக்கு பின் விலகிய மர்மம்!. ஆய்வாளர்கள் மகிழ்ச்சி!

English Summary

Donald Trump with ear bandage!. Campaign again after the shooting incident!

Kokila

Next Post

மகன் திருமணம் முடிந்த கையோடு மன்னிப்பு கேட்ட நீதா அம்பானி.? எதற்காக தெரியுமா?

Wed Jul 17 , 2024
marriage finished... neta ambani says apologies to media

You May Like