Illegally immigrated: அமெரிக்காவில் சட்டவிரோத இந்திய குடியேறிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட விமானம் நேற்று அமிர்தசரஸ் வந்தடைந்தது. அதில் மொத்தம் 4 வயது குழந்தை உட்பட 104 பேர் முதற்கட்டமாக தாயகம் திரும்பியுள்ளனர்.
அமெரிக்காவிலிருந்து சட்டவிரோத இந்திய குடியேறிகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் புதன்கிழமை (பிப்ரவரி 5, 2025) பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸை அடைந்தது, …