fbpx

அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! இன்றைய விலை நிலவரம்..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 28ஆம் தேதி ஒரு பவுன் ரூ.50,000 என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. இதைத் தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6% ஆக குறைக்கப்பட்டது.

இதனால் அன்றைய தினம் சவரனுக்கு ரூ.2,080 குறைந்தது. பின்னர், தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்தது. குறிப்பாக, தீபாவளியன்று ரூ.59,640 என்ற வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. பின்னர், ஏற்ற இறக்கமாக இருந்த தங்கத்தின் விலை, நேற்று (நவ.7) அதிரடியாக குறைந்தது. அதன்படி, பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.57,600-க்கு விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 58,200-க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை 10 ரூபாய் குறைந்து 7,275 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 103 ரூபாயும், ஒரு கிலோ 1,03,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Read More : கொய்யா கேட்டு வீட்டுக்குள் நுழைந்த இளைஞர்..!! திடீரென கேட்ட இளம்பெண்ணின் அலறல் சத்தம்..!! பரபரப்பை கிளப்பிய சம்பவம்..!!

English Summary

In Chennai, gold prices fell by Rs 80 to Rs 58,200 per bar.

Chella

Next Post

ஆசை காட்டினால் கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவில் இணைந்து விடுவோமா..? விஜய்க்கு பதிலடி கொடுத்த திருமா..!!

Sat Nov 9 , 2024
Thavekas think that if they show desire, they will come out of the alliance.

You May Like