தமிழ் சினிமாவில் வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் நானி இந்த திரைப்படத்தை எடுத்து தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி அறிமுகம் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒதலா இயக்கத்தில் தசரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தை எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சாய் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ நாராயணன் அமைத்திருந்த நிலையில் சென்ற மாதம் வெளியாகி நல்லா வரவேற்பை பெற்றது இந்த திரைப்படம்.