fbpx

இன்று முதல் 31-ம் தேதி வரை…! BSNL மொபைல் வேனிட்டி எண்களின் மின்-ஏலம்…!

பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்டம் இன்று முதல் 31.05.2023 வரை வேனிட்டி மொபைல் எண்களை மின்-ஏலம் மூலம் விற்பனை செய்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்களாக ஃபேன்சி எண்களைப் பெற www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். ஃபேன்சி எண்களின் ஆன்லைன் ஏலத்திற்கு. ஏலம் எடுப்பதற்கான கடைசி தேதி 31.05.2023 ஆகும்.மொபைல் எண் என்பது ஒருவரது எளிதான அடையாளம், இதன் மூலம் நாம் மற்றவர்களையும், மற்றவர்கள் நம்மையும் தொடர்பு கொள்ளலாம்.

ஒரு தொழிலதிபருக்கு மொபைல் எண் என்பது அவரது வாடிக்கையாளர்களுக்கு எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய ஃபேன்ஸி எண்ணாக இருக்க வேண்டும். சில நபர்களுக்கு ஃபேன்ஸி எண் வேண்டும் என்ற ஆசையும் இருக்கும்.குறிப்பாக, சிலருக்கு நம் பிறந்த தேதி, வருடம் அல்லது வாகன எண் அல்லது ஏதோ பிடித்த எண் தொலைபேசி எண்ணின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ உள்ள எண்களை வாங்கிப் பயன்படுத்துவதில் தனி ஆர்வம் இருக்கும்.

சிலர் அலுவலக பயன்பாட்டிற்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்காக தொடர்ச்சியான எண்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். அனைவரின் ஃபேன்சி எண் தேவையை பூர்த்தி செய்வதற்காக, பிஎஸ்என்எல் பல்வேறு வகையான வேனிட்டி எண்களை வழங்குகிறது.

Vignesh

Next Post

முள்ளங்கி சாம்பாரில் விஷம் கலந்து கொடுத்து 3 பேரை கொன்ற மருமகள்..!! ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் கைது..!!

Thu May 25 , 2023
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த மங்கலம்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட இலங்கையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் வேல்முருகன். இவர் விருத்தாச்சலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பூமாலை என்பவரின் மகள் கீதாவை (33) பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கீதாவுக்கு விருத்தாச்சலத்தில் உள்ள புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு பற்றி, […]
முள்ளங்கி சாம்பாரில் விஷம் கலந்து கொடுத்து 3 பேரை கொன்ற மருமகள்..!! ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் கைது..!!

You May Like