fbpx

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புனரமைப்பு உத்தியின் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.89,047 கோடி ஒதுக்கீட்டுடன் 3-வது புனரமைப்புத் திட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடும் …

பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்டம் இன்று முதல் 31.05.2023 வரை வேனிட்டி மொபைல் எண்களை மின்-ஏலம் மூலம் விற்பனை செய்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்களாக ஃபேன்சி எண்களைப் பெற www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். ஃபேன்சி எண்களின் ஆன்லைன் ஏலத்திற்கு. ஏலம் எடுப்பதற்கான கடைசி தேதி 31.05.2023 ஆகும்.மொபைல் எண் என்பது ஒருவரது எளிதான …

தொலைத்தகவல் தொடர்புத்துறை, தமிழ்நாட்டில் உள்ள உரிமம் பெற்ற சேவைகள் அமைப்பு, பிஎஸ்என்எல் தமிழ்நாடு ஆகியவற்றால் அளிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை – சேலம் மற்றும் மத்திய புலனாய்வு உள்ளிட்ட சட்ட அமலாக்க முகமைகள் மாவட்டத்தில் உள்ள மெய்யனூர் மற்றும் கொண்டாலம்பட்டிப் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான பகுதிகளில் கூட்டாக திடீர் சோதனை மேற்கொண்டன.

வெறும் 87 ரூபாய்க்கு தினமும் 1 ஜிபி டேட்டா..!! ஏர்டெல், ஜியோவுக்கு டஃப் கொடுக்கும் BSNL..!!

இங்கு சட்டவிரோதமான …

மத்திய அரசின் தற்சார்பு இந்தியா முன்முயற்சிக்கு இணங்க, இந்திய 4ஜி சேவையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. 31-03-2022 அன்று 6,000 தளங்களுக்கான பர்சேஸ் ஆர்டரை பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ளது. அதன்பிறகு, பிஎஸ்என்எல் தனது 1 லட்சம் 4ஜி தளங்களுக்கான டெண்டரை அக்டோபர் 2022 இல் வெளியிட்டது. 23.10.2019 அன்று, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்-க்கான மறுமலர்ச்சித் திட்டத்திற்கு இந்திய அரசு …