fbpx

மணிப்பூர் மாநிலத்தில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்…!

மணிப்பூர் மாநிலத்தில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஷிருயிக்கு வடமேற்கே 3 கிலோமீட்டர் தொலைவில் இரவு 7.31 மணியளவில் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் 31 கி.மீ என கூறப்பட்டுள்ளது.

இதேபோன்ற அளவு நிலநடுக்கம் மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் ஏற்பட்டது. அதிகாலை 2.46 மணியளவில் 25 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பிப்ரவரி 19 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் என்டிஆர் மாவட்டத்தில் உள்ள நந்திகம நகரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதே நாளில், மத்தியப் பிரதேசத்தில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Vignesh

Next Post

அதிரடி முடிவு...!ஜீன்ஸ்,லெக்கின்ஸ்,டி-சர்டுக்கு தடை...! ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு...!

Sun May 21 , 2023
அஸ்ஸாம் அரசாங்கம் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. பள்ளி ஆசிரியர்கள் ஒரு சிலர் முகம் சுழிக்கும் வகையில் ஆடைகளை உடைத்து பள்ளிக்கு வருவதால் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தடை செய்யப்பட்ட ஆடைகளில், ஆண் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கான டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ், பெண் ஆசிரியர்களுக்கான லெக்கின்ஸ் ஆகியவை அடங்கும். அனைத்து ஆசிரியர்களும் “சுத்தமான, அடக்கமான மற்றும் கண்ணியமான […]

You May Like