fbpx

முட்டையை அதிகளவில் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வந்துவிடும்!

முட்டையை அதிக அளவில் உட்கொள்வதால் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து தொகுப்பில் காணலாம்.

மனிதர்களின் மிகச் சிறந்த நண்பராக கருதப்படுகிறதுமுட்டைகள். சமையல் பயன்பாடு மட்டுமின்றி, அதில் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பது அதன் பிரபலத்துக்கு ஒரு முக்கிய காரணமாகும். ஏராளமான புரதம், தாதுக்கள், வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்பு போன்றவற்றை முட்டை கொண்டுள்ளது. மேலும், பல சத்துக்கள் நிறைந்து உள்ளது . அதிக முட்டைகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படும் என, புதிய ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. சீனா மருத்துவ பல்கலைக் கழகமும், கதார் பல்கலைக் கழகமும் இணைந்து முட்டை குறித்த ஆய்வை நடத்தியுள்ளன. இந்த ஆய்வில், ‘அதிக முட்டை சாப்பிட்டவர்களுக்கு 60 சதவீதம் வரை நீரிழிவு நோய் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது.

Kokila

Next Post

திடீர் பிளான்...! 6 நாள் பயணமாக இன்று இரவு லண்டன் செல்லும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...!

Wed Jun 21 , 2023
6 நாள் பயணமாக இன்று இரவு லண்டன் செல்கிறார் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நரேந்திர மோடி 2014 மே 26 அன்று முதல் முறையாக பிரதமராக பதவியேற்றார், பின்னர் மே 30, 2019 அன்று இரண்டாவது முறையாக பிரதமர் ஆனார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அரசின் 9 ஆண்டுகள் சாதனை குறித்த நாடு முழுவதும் கட்சி […]

You May Like