fbpx

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு…! 10-ம் வகுப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் WireMan பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,500 வரை ஊதியம் வழங்கப்படும்.

இந்த பணிக்கு மொத்தம் 55 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு‌ தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் தகுதி அடிப்படையில் பணி வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/6226e4afeb150a3a951bb304

Vignesh

Next Post

இன்று தொடங்குகிறது பிக்பாஸ் சீசன் 6..!! போட்டியாளர்களின் புதிய பட்டியல் அறிவிப்பு..!!

Sun Oct 9 , 2022
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று தொடங்க இருக்கிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5 சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் டைட்டில் வின்னராக ராஜுவும், பிரியங்கா இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். பிக்பாஸ் 5 நிகழ்ச்சி முடியும் தினத்தில், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் […]
’ஏலேய் செத்தப்பயலே’..!! பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் ஆளாக நுழைந்த ஜிபி முத்து..!! 13 போட்டியாளர்கள் உள்ளே..!!

You May Like