fbpx

தீபாவளிக்கு விற்பனைக்கு வரும் எலக்ட்ரிக் கார்…! : ஒரு முறை சார்ஜ் செய்தால் எத்தனை கிலோ மீட்டர் ஓடும் தெரியுமா…!

சீனாவின் BYD நிறுவனம், புதிய எலக்ட்ரிக் செடான் கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர் தூரம் செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.8 நொடிகளில் அடைந்துவிடும் அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் வரும் தீபாவளி முதல் விற்பனைக்கு வரும் என செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரீமியம் எலக்ட்ரிக் செடான் காரின் எக்ஸ் ஷோரூம் விலை விலை ரூ.65 லட்சம் முதல் ரூ.70 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கார் Kia EV6 மற்றும் BMW i4 ஆகிய எலக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kokila

Next Post

தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணியா..? சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்..!!

Fri Jan 13 , 2023
அரசுப் பணிகளில் சேர தமிழ் மொழி கட்டாயம் என்ற சட்ட மசோதாவை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார் . தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை தாக்கல் செய்தார். அதில், தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து, பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி […]
தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணியா..? சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்..!!

You May Like