fbpx

உறுப்பு தானம்..! 65 வயது என்ற உச்ச வரம்பு ரத்து…! அரசு அதிரடி முடிவு…! முழு விவரம் இதோ…!

அரசின் புதிய விதிமுறைகளின்படி, உயிரிழந்தவர்களின் உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்கு பதிவு செய்வதற்கான 65 வயது என்ற உச்ச வரம்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது எந்த வயது நபரும், இறந்தவரின் உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்கு பதிவு செய்து கொள்ளலாம். இதே போல, இறந்தவரின் உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த வாழுமிடம் போன்ற விதிமுறையையும் ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டின் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேசிய உறுப்பு மாற்று திட்டத்தின் கீழ் மூன்றடுக்கு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன. மேலும், இது தொடர்பாக www.notto.gov.in என்ற இணையதளமும், 1800114770 என்ற உதவி எண்ணுடன் கூடிய 24 மணி நேரமும் இயங்கும் இலவச அழைப்பு மையமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Vignesh

Next Post

மக்களே நோ கவலை...! சௌபாக்யா திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு மின் இணைப்பு...! முழு விவரம் இதோ...

Wed Mar 15 , 2023
மின் இணைப்பை விரும்பாமல் பின்னர் விருப்பம் தெரிவித்த கூடுதல் வீடுகள் உட்பட சௌபாக்யா திட்டத்தின் கீழ் வழங்கப்படும். மின் இணைப்பு பெறாத அனைத்து ஊரகப்பகுதி வீடுகளுக்கும் ஏழ்மையான நகர்ப்புற வீடுகள் அனைத்திற்கும் மின் இணைப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு 2017 அக்டோபரில் பிரதமரின் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் சௌபாக்யா திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்தியாவில் 31.03.2022 நிலவரப்படி இந்தத் திட்டத்தின் மூலம் தொடக்கத்தில் மின் இணைப்பை […]
’உங்க வீட்ல கரண்ட் பில் அதிகமா வருதா’..? இதை செய்தாலே பாதி பணத்தை மிச்சம் செய்யலாம்..!!

You May Like