fbpx

எலிசபெத் ராணி எழுதிய ரகசிய கடிதம் …63 ஆண்டுகளுக்கு பிரித்து படிக்க முடியாது….ஏன்?

மறைந்த ராணி எலிசபெத் எழுதிய ரகசிய கடிதம் தற்போது வைரலாகி வருகின்றது. ஆனால் அதை 63 ஆண்டுகளுக்கு பிரிக்கமுடியாது. ஏன் பிரித்து படிக்க முடியாது என்பதுபற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் கூறப்பட்டுள்ளது.

ராணி 2-ம் எலிசபெத் 1986ல் நவம்பரில் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு சென்றிருக்கின்றார். அப்போது சிட்னியின் மேயருக்கு ராணி தன் கையால் ஒரு கடிதம் எழுதினார். அதன் தொடக உரையிலேயே கி.பி.2085ம் ஆண்டு உங்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பொருத்தமான நாளில் இந்த உரையை பிரித்து குடிமக்களுக்கு இந்த செய்தியை அறிவிக்க வேண்டும்’’ . என கூறப்பட்டுள்ளது.

ராணி அதில்என்னதான் எழுதியுள்ளார் என்பதை அறிந்துகொள்ள 2085ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ராணி  விக்டோரியா கட்டிடத்தில் இந்த கடிதம் பூட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எப்போது அதை எடுத்து படித்து காட்ட வேண்டும் என்பதையும் அதிகாரிகள் அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.

Next Post

ராணியாருக்கு மரியாதை செலுத்த விதிமுறைகள் ….யார் , எப்போது மரியாதை செலுத்த அனுமதி ?

Mon Sep 12 , 2022
இங்கிலாந்து அரசு , ராணியாருக்கு யார் , எப்போது மரியாதை செலுத்தலாம் எப்படி செலுத்த வேண்டும் என்பது பற்றிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. ராணி எலிசபெத் பால்மொரல் கோட்டையில் இருந்து நேற்று எடின்பர்க் கொண்டு வரப்பட்டார். ராணியாருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அங்குள்ள வெஸ்ட் மின்ஸ்டர் அரங்கில் புதன் கிழமை வரை வைக்கப்பட உள்ளது. டிஜிட்டல், கலாச்சாரத்துறை, ஊடகங்கள் , விளையாட்டுத்துறைசை் சேர்ந்தவர்கள் இறுதியாக அஞ்சலி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அஞ்சலி […]

You May Like