fbpx

வேலைவாய்ப்பு குறித்த போலி விளம்பரங்கள்!. மின்வாரியம் எச்சரிக்கை!

Electricity Board: போலி வேலைவாய்ப்புகள் குறித்த தகவலை நம்பி முன்பணம் செலுத்தி ஏமாறவேண்டாம் என்று மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமூக வலைதளங்கள், போலி இணையதளங்கள் போன்றவற்றில் வெளியாகும், மின் வாரியத்தில் வேலைவாய்ப்பு என்ற விளம்பரங்களை நம்ப வேண்டாம். பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, வேலை வாய்ப்பு மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும்.

சந்தேகத்திற்கு இடமான செயல்பாடு ஏதேனும் இருந்தால், சைபர் கிரைம் இணையதளத்தை, https://cybercrime.gov.in என்ற முகவரியில் தொடர்பு கொண்டு, புகார் அளிக்கலாம். மேலும், 1930 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணிலும் புகார் அளிக்கலாம். வேலைக்காக முன்பணம் எதுவும் கட்ட வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Readmore: டென்சனா இருக்கீங்களா? அப்போ சாக்லெட் சாப்பிடுங்க..!! எத்தனை நன்மைகள் தெரியுமா?

English Summary

Employment advertisements on social media! Electricity Board Alert!

Kokila

Next Post

Alert: அடுத்த 3 நேரம் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கொட்டப் போகும் கனமழை...!

Mon Jul 15 , 2024
Heavy rain is going to pour in 20 districts of Tamil Nadu for the next 3 hours

You May Like