Indian Army ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Civilian Switch Board Operator பணிக்கென 56 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian Army ஆனது தற்போது வெளியான அறிவிப்பில் Civilian Switch Board Operator பணிக்கு என 56 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 18 முதல் 25 வரை இருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.21700/- ஊதியமாக வழங்கப்படும்.விண்ணப்பிக்கும் நபர்கள் Written Exam / Skill Test / Document Verification / Medical Examination மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் 7-5-2023ம் தேதிக்குள் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்