fbpx

தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு.. ரூ.38,000 வரை ஊதியம்…! உடனே விண்ணப்பிக்கவும்

TMB வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது

வங்கியில் General Manager, Deputy General Manager, Assistant General Manager பணிகளுக்கு என ஏராளமான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech., தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.38,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வம் உள்ள நபர்கள் 31.08.2024 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://www.tmbnet.in/tmb_careers/

English Summary

Employment in Private Bank.. Salary up to Rs.38,000

Vignesh

Next Post

இத்தனை ஆண்களுடன் கள்ளத்தொடர்பா..? அதிர்ந்துபோன கணவர்..!! எஸ்ஐ முதல் தாசில்தார் வரை..!!

Sat Aug 24 , 2024
I convinced him to drink it. When she fell asleep I put the pillow on her face and killed her and took the children away

You May Like