fbpx

குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை இப்படியும் பதிவு செய்யலாம்…..! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தடவைகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் ஆரம்பமாக இருக்கிறது. இந்த உரிமை தொகை பெறுவதற்கு நியாய விலை கடைகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முகங்களில் வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இதற்கான பணியில் இல்லம் தேடி கல்வியை திட்டத்தைச் சார்ந்த 6000 தன்னார்வலர்கள் மற்றும் சுய உதவிக் புழுக்களை சேர்ந்தவர்கள் ஈடுபட இருக்கிறார்கள். இந்த நிலையில் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான ஒரு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அதாவது தமிழக மின் ஆளுமை முகமை இயக்ககம் கலைஞர் மகளிர் உரிமை ஸ்கீம் என்ற பெயரில் மொபைல் போன் செயலி ஒன்றை புதிதாக ஏற்படுத்தியிருக்கிறது.

இதில் தன்னார்வலர்கள் தங்களுடைய கைபேசி எண்ணை உள்ளிட்டு கடவுச்சொல்லை பதிவிட வேண்டும் அதன் பிறகு உள் நுழைந்து பின்னர். புதிய படிவம் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட படிவம் என்று இரு பிரிவுகள் இருக்கும் அதில் புதிய படிவத்தை தேர்வு செய்து விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி போன்ற அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு சமர்பிக்க வேண்டும்.

இந்த மொபைல் போன் செயலி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இல்லை அதோடு, சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்ப நிலை தொடர்பாகவும் அதில் அறிந்து கொள்ள இயலும் என்றும் தன்னார்வலர்களுக்கு செயலியை பயன்படுத்துவது குறித்து பயிற்சி வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது.

Next Post

திருமணத்திற்கு முன்பே லிவிங் டு கெதரில் இருந்த ரஜினி பட நடிகை..!! அதுவும் பிரபல இசையமைப்பாளரின் மகனுடன்..!!

Sat Jul 15 , 2023
காதல், கல்யாணம் என்ற காலம் போய் தற்போது லிவிங் டு கெதர் வாழ்க்கை சாதாரணமாக மாறிக்கொண்டே வருகிறது. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகளுக்கு ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. அதாவது மனம் ஒத்துப்போனால், திருமணம் ஆகாமலேயே ஒரே வீட்டில் இருந்து கொண்டு வாழ்க்கையை நடத்தி வருவார்கள். அப்படித்தான் 80-களில் தூறல் நின்னு போச்சு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சுலக்சனா. இவர் தமிழ், மலையாளம், […]

You May Like