fbpx

பிரபல சின்னத்திரை நடிகருக்கு கேன்சர்..!! மகள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!!

தமிழ் சின்னத்திரையில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர்
நேத்ரன். இவர் தீபா என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில், அவரும் பல தொடர்களில் நடித்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அபிநயா, சமீபத்தில் வெளியான கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் நடித்திருந்தார்.

அபிநயா அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருப்பார். இந்நிலையில், அபிநயா தனது இன்ஸ்டாவில், ”எனக்கு இதை எப்படி ஆரம்பிப்பது என தெரியவில்லை. அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை, கொஞ்ச வாரமாகவே மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார், அவருக்கு கேன்சர் பாசிட்டிவ் வந்துள்ளது.

அப்பாவுக்கு சர்ஜரி பண்ணிட்டாங்க, கல்லீரல் டேமேஜ் ஆகியிருக்குன்னு மறுபடி ஐசியுவில் வெச்சிருக்காங்க. இதை நான் ரொம்ப நாளா ஷேர் செய்ய தயங்கினேன். நீங்க எல்லோரும் அப்பாவுக்கு பிராத்தனை செய்தால், அந்த பாசிட்டீவ் அவரை சீக்கிரம் சரியாகி வருவாங்கன்னு நம்புறேன்” என வீடியோ வெளியிட்டுள்ளார். இதைத்தொடந்து பலரும் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Read More : சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் கர்ப்போடு இருப்பது கடினம்..!! முதலில் துணி இல்லாமல் பார்ப்பதே மேக்கப் மேன் தான்..!!

English Summary

Dad is not feeling well, he has been admitted to the hospital for a few weeks and he has tested positive for cancer.

Chella

Next Post

பாத்ரூமில் நீண்ட நேரம் செலவிடுவதற்கு இப்படி ஒரு காரணமா..? ஆய்வு முடிவில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Tue Jul 23 , 2024
While we usually use the bathroom for bathing, washing and other basic needs, many people have now started looking at it as a heaven in hard times.

You May Like