fbpx

விவசாயிகளுக்கு நாளை குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெறும்…! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு….!

தருமபுரி மாவட்டத்தில்‌ விவசாயிகள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நாளை நடைபெறும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி அவர்கள்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; .தருமபுரி மாவட்டத்தில்‌ விவசாயிகள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ வருகின்ற 30.09.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூடுதல்‌ கூட்ட அரங்கில்‌ நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ தருமபுரி மாவட்டத்தைச்‌ சார்ந்த விவசாயிகள்‌ கொரோனா தடுப்பு விதிமுறைகளைஸபின்பற்றி இக்கூட்டத்தில்‌ கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது கோரிக்கைகளையும்‌, கருத்துகளையும்‌ தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்‌கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்‌.

Vignesh

Next Post

மூத்த அரசியல் தலைவர் உடல்நலக்குறைவால் காலமானார்... அரசியல் தலைவர்கள் இரங்கல்..

Thu Sep 29 , 2022
மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் தலைவருமான ஜெயந்தி பட்நாயக் உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 90. ஒடிஷா முன்னாள் முதல்வர் ஜே.பி பட்நாயக்கின் மனைவியான ஜெயந்தி பட்நாயக் 4 முறை மக்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.. இவரது கணவரும், ஒடிசாவின் முன்னாள் முதல்வரும், அசாம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான ஜே பி பட்நாயக் 2015ம் ஆண்டு காலமானார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் […]

You May Like