fbpx

FIFA உலக கால்பந்து தரவரிசை!… 100வது இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி!

FIFA உலக கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்திய அணி 100வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பிஃபா (FIFA) ஆடவர் உலக கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 100வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற லெபனானுக்கு எதிரான இன்டர்காண்டினென்டல் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்றது. இதனால் தரவரிசை 4.24 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்றுள்ளது. இண்டர்காண்டினென்டல் கோப்பையைத் தொடர்ந்து மற்றும் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் (SAFF) போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஜூன் மாதம் விளையாடிய ஏழு ஆட்டங்களில் 5 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதனால் உலக கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 100வது இடத்தில் உள்ளது. மேலும், உலக கால்பந்து தரவரிசையில் 5 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணி 100வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

ஹர்திக் பாண்டியாவுக்கு நான் எப்போதும் பயப்படுவேன்!... இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்!

Fri Jun 30 , 2023
ஹர்திக் பாண்டியாவுக்கு நான் எப்போதும் பயப்படுவேன், ஏனென்றால் அவர் மிக விரைவாக காயமடைவார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். இந்த ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியிட்டது. அதன்படி, உலகக்கோப்பை 50 ஓவர் போட்டிகள் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. அக்டோபர் 8ம் தேதி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி தனது […]

You May Like